தூரங்களை அறிந்துக் கொள்ள உதவும் தளம்

நமது வாழ்க்கையில் பயணம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் நமது வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு விஷயமாகவோ ஏதாவது ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சில நேரங்களில் நமக்கு தெரியாத வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அது எவ்வளவு தூரம் எந்த வழியில் செல்வதென்று தெரியாமல் விழிப்போம்.

இந்த மாதிரி பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒரு SOLUTION இந்த பதிவு.

இன்றும் கல்லூரி முடித்துவிட்டு வேலை வெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது கல்லூரி நண்பன் ஒருவன் ஆன்லைனில் புத்தகம் வாங்க வேண்டும் எனக் கூறி கம்ப்யூட்டர் சென்டர் அழைத்துச் சென்று விட்டான். அங்கு எதார்த்தமாக கூகுளிட்டுக் கொண்டிருக்கும் போது மாட்டியதே DISTANCE BETWEEN என்று பெயர் கொண்ட இந்த இணையதளம்.

இந்த தளமானது உலகிலுள்ள பல்வேறு இடங்களுக்கு இடையேயான தூரத்தை தெரியப்படுத்துகிறது. எல்லாம் கூகுள் மேப்பின் உதவியுடன் தான். எடுத்துக்காட்டாக சென்னையிலிருந்து கராச்சி எவ்வளவு தூரம் என்று பார்த்தீர்கள் எனில் 1753 கி.மீ என்று காட்டும். இது சிறிய நகரங்களுக்கும் பொருந்தும். அது மட்டுமல்லாமல் கூகுள் மேப்ஸை கொண்டு எந்த வழியாக செல்ல வேண்டும் எனவும் அறிந்துக் கொள்ளலாம். ஒருமுறை சென்றுதான் பாருங்களேன்.

அதற்கான உரலி இதோ  http://distancebetween.info/படம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s