என் நிலை…. சரியா.. தவறா?

என் மோசமான வாழ்க்கையில் மற்றொரு மோசமான நாள் இன்று. எதிர்பார்த்த மாதிரியே சில பாடங்களில் தோல்வி. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? இது யாரின் தவறும் அல்ல. என் தவறுதான். இதை தவறு என்று கூற மாட்டேன். ஒரு தடவை […]

Read Article →